கொடியும் குண்டூசியும்….

சட்டையின்றித் திரியும்
எமது இந்தியக் குழந்தைகளுக்கு….

நீங்கள் தரும் கொடியும் குண்டூசியும்
எதற்கென்று தெரியவில்லை.

L

Leave a comment