பொண்ணுங்கன்னா சும்மாவா?….

உங்களில் யாருக்காவது வால்பாறை போய்வந்த அனுபவம் இருக்கிறதா?

அப்படி உங்களில் யாராவது போய்வந்திருந்தால்… அது ஒரு மறக்க முடியாத அனுபவமாகத்தான் இருந்திருக்கும். (பேருந்தில் சென்று வந்தவர்களுக்கு மட்டும்).

பொள்ளாச்சியிலிருந்து வால்பாறைக்குப் புறப்படும் பஸ்ஸில் இடம் பிடித்து ஏறுவதற்குள் போதும்போதும் என்றாகிவிடும். அதேபோலத்தான் அங்கிருந்து திரும்பும்போதும். எல்லா விதமான வித்தைகளையும் காட்டினால்தான் கொஞ்சமாவது இடம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும்.

பேருந்துகள் குறைவு, பயணிகளின் எண்ணிக்கையோ பலமடங்கு அதிகம்.

இங்கே படத்தில் பாருங்கள்… தாவிக்குதித்து ஏறுவதற்கு ஒரு பெண்சிங்கம் தயாரகிகொண்டிருப்பதை. யோசனை பண்ணிக்கிட்டு இப்படியே நின்னுக்கிட்டிருந்தா கதைக்கு ஆகாது, ஏறும்மா…. என்று உடனிருப்பவர்களே உசுப்பேற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

அப்புறம் என்ன தயக்கம்? ஒன்…டூ…த்ரீ…ஸ்டார்ட்…

கால்வைத்து ஏறுவதற்கு டீசல் டேங்க் இருக்கு…  கைவத்துத் தூக்கிவிடறதுக்குப் பக்கத்து சீட்டில பசங்க இருக்காங்க…  வேறென்ன வேணும்?

என்ன.. உடம்பு கொஞ்சம் ஒல்லியா இருந்திருந்தா, ஏறுவதிற்கு இன்னும் கொஞ்சம் ஈஸியா இருந்திருக்கும்.

ஒருவேளை… பொண்ணு சுமாரா இருந்தா தூக்கிவிட மாட்டாங்குளோ?

அப்பாடா… ஒருவழியா உள்ளே நுழைஞ்சாச்சு. சர்க்கஸ்காரி மதிரியில்ல தாவவேண்டியிருக்கு?

அதுசரி… இதைப்போயி இப்படிப் பாக்கறாங்களே?

ஏறுவதைத்தான் பார்க்கிறாங்களா? இல்லே வேற எதையாவது பார்க்கிறாங்களா?  நல்லவேளை, இன்னைக்குன்னு பாத்து சுடிதார் போட்டுக்கிட்டு வந்தது நல்லதாப்போச்சு.

5 comments on “பொண்ணுங்கன்னா சும்மாவா?….

  1. எல்லாம் உங்களோட எழுத்தைப் பாத்துக் கத்துக்கிட்டதுதான் வேடந்தாங்கல் சார்…..

  2. என்னங்க சௌந்தர் சார்…ரைட்டெல்லாம் கொடுக்கறீங்க? பாப்பாவுக்கா? பஸ்ஸுக்கா?

  3. ரைட்.. ரைட்.. இது பஸ்ஸூக்கள்ள பாப்பாவுக்கு.. எப்படியாகிலும் சீட் பிடித்தாக வேண்டும் என்ற முனைப்பிற்கு..!

Leave a comment