பொண்ணுங்க நினைச்சா….

பொண்ணுங்க நினைச்சா….

சின்ன விஷயத்தைக் கூட

பெருசா ஆக்கிடுவாங்கன்னு சொல்றாங்களே…..

அது இது தானா?

யம்மாடி!….

girls

(ரெண்டாவது படத்தை மட்டும் பாருங்க!)

Advertisements

காஞ்சிப் பட்டை விட்டுப்புட்டு….

நகையப் போட்ட காலம் போயி…

பொண்ணுங்க எல்லாம் –

புகையப் போட்டுத் தள்ளுதுங்க!

காஞ்சிப் பட்டை விட்டுப்புட்டு….

மொத்த ஒடம்புக்கும் –

கர்ச்சீப்பைத்தான் கட்டுதுங்க!

பொண்ணுங்க என்ன பண்ணுவாங்க?….

பரிட்சை எழுதும்போது பாத்துருக்கீங்களா?
பொண்ணுங்க என்ன பண்ணுவாங்க?….

1. எழுதுவது 
2 முடியை காதுகளுக்குப் பின்னால் எடுத்து விடுவது 
3 மீண்டும் எழுதுவது 
4 பேனாவில் மை இருக்கான்னு சோதனை செய்வது 
5 மீண்டும் எழுதுவது 
6 கூடுதலாகக் காகிதம் கேட்பது 
7 மீண்டும் எழுதுவது 

பசங்க என்ன பண்ணுவாங்க?….

1 எத்துனை பொண்ணுங்க இருக்காங்க என்று எண்ணுவது
2 பெண் மேற்பார்வையாளரை நோட்டம் விடுவது
3 அறையில் உள்ள ஜன்னல் கதவுகளை எண்ணுவது
4 பேனா எந்த கம்பெனி என்று பார்ப்பது
5 அமர்ந்த இடத்தில் மாற்றி அமர்வது
6 மணியை பார்ப்பது எப்படா வெளியில் போவோம்
7 அடுத்த தேர்விலாவது குறைந்த பட்சம் நல்லா படிக்கோணும் என நினைப்பது.

(இது நண்பன் சொன்னது – எனது அனுபவமல்ல)

பொண்ணுங்களுக்கு மட்டும் கிடையாது போல!

 

அடேங்கப்பா…. என்னமா வண்டி ஓட்டறாங்க?

போக்குவரத்து விதிகளும்…. போலீஸ் மிரட்டலும்…..

பொண்ணுங்களுக்கு மட்டும் கிடையாது போல!