“தம்மாத்தூண்டு” துணியில் சினேகா…..

குடும்பப் பாங்கினியாக வலம் வரும் சினேகா, முதல் முறையாக கோவா படத்தில் படு கவர்ச்சியான நீச்சலுடைக் காட்சியில் நடித்து சூடேற்றியுள்ளாராம் .
படம் ரிலீசாவது வரை தனது நீச்சல் உடை ஸ்டில்களை வெளியிடக்கூடாது என்று நிபந்தனை விதித்தாராம். ஆனால் பின்னர் மனதை மாற்றிக் கொண்டு கவர்ச்சிப் படங்களை கட்டவிழ்த்துவிட்டார் நெட்டில்.
இப்போது அந்த கவர்ச்சிப் படங்களில் உள்ள ‘தம்மாத்தூண்டு’ துணியையும் நீக்கிவிட்டு, சினேகாவின் படங்களை உலாவ விட்டிருக்கிறார்களாம் சில குறும்புக்கார ஆசாமிகள்.
கோவாவில் பிகினி உடையில் சினேகா என்ற அறிவிப்புடன் அவரது படங்கள் இன்டர்நெட்டில் தம்மாத்தூண்டு துணியும் இன்றி கண் சிமிட்டுகின்றன.

Advertisements

ஓடு‌ம் இரயிலில் சில்மிஷம் – நடிகை சொர்ணமால்யா புகார் !

ஓடும் ரயிலில் தன்னை ஒருவர் சில்மிஷம் செய்ததாக, நடிகை சொர்ணமால்யா எழும்பூர் ரயில்வே காவ‌ல்துறை‌யின‌ரிட‌ம் புகார் கொடுத்து‌ள்ளா‌ர். முத்துநகர் ‌விரைவு இர‌யி‌லி‌ல் கடந்த 3ஆ‌ம் தேதி திண்டுக்கல்லில் இருந்து எழும்பூருக்கு சொர்ணமால்யா வந்ததாகவும், சீட் நம்பர் 31இல் லோயர் பெர்த்தில் வந்ததாகவும், இரவில் தூங்கிக்கொண்டிருந்தபோது அதிகாலை 2.30 மணி முதல் 3 மணிக்குள் ஒருவர் தன்னை தொட்டதாகவும் அந்த புகாரில் அவர் கூறியுள்ளார்.
காலை 6.45 மணிக்கு தனது படுக்கைக்கு எதிரே உள்ள லோயர் பெர்த்தில் இன்னொருவர் இருந்ததாகவும், மீண்டும் தூங்க முயற்சித்தபோது தன்னை அந்த நபர் தொட்டு சில்மிஷம் செய்ததாகவும் புகாரில் கூறியுள்ளார். தனது உதவியாளர் மூலம் டிக்கெட் பரிசோதகரை அழைத்ததாகவும், ஆனால் அப்போது அவர் அங்கு இல்லை என்றும், இந்த சூழ்நிலையில் சிவப்பு சட்டை போட்ட, `ஷூ’ அணிந்த லக்கேஜ் இல்லாத நபர் ஒருவர் ரயிலில் இருந்து குதித்து தப்பி விட்டதாகவும் அந்த புகாரில் கூறியுள்ளார்.
அவர் கொடுத்த புகார் அடிப்படையில் இந்திய தண்டனை சட்டம் 354 (மானபங்கம் ஏற்படுத்த உட்கருத்துடன்
செயல்படுதல்), பெண் வதை தடுப்பு சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பாவம் அந்த நபர்… எதைப்பார்த்தாரோ?   என்ன ஆனாரோ?