பொண்ணுங்க நினைச்சா….

பொண்ணுங்க நினைச்சா….

சின்ன விஷயத்தைக் கூட

பெருசா ஆக்கிடுவாங்கன்னு சொல்றாங்களே…..

அது இது தானா?

யம்மாடி!….

girls

(ரெண்டாவது படத்தை மட்டும் பாருங்க!)

Advertisements

லவ்வர்ஸ் டே!

லவ்வர்ஸ் டே!

கொஞ்சம் லேட்டுதான்….

இருந்தாலும் மன்னிச்சிட்டுச் சிரிங்க…

அப்படியே அவங்களை வாழ்த்துங்க!

அடேங்கப்பா ஐடியாக்கள்!

 

இது என்ன புதுமாதிரி ஸ்டைலா இருக்கேன்னு பாக்கறீங்களா?

எங்க ஆபீஸ்ல ஒரு கேரக்டர் எப்பப் பாத்தாலும் எல்லாரையும் வறுத்து எடுத்துக்கிட்டே இருக்குப்பா….

சமாளிக்க முடியலே….

அதுக்காகத்தான் இப்படி ஒரு ஏற்பாடு.

இப்படி ஒரு சீட்டைப் போட்டுக்கொடுத்திட்டா?

எப்படி ஐடியா?

சிங்கம் புலிக்கே நாங்க “பாராசூட்” எண்ணை போட்டுத்தான் தலை சீவி விடுறோம்…

அப்புறம் ஏம்பா மனுஷங்கள்ளாம் யோசிக்கிறீங்க?

பாராசூட்டைப் பயன்படுத்துங்க!

 

பி.பி…..  சுகர்னு…. பெரிய பெரிய இம்சைகளை எல்லாம் வச்சுக்கிட்டுத் திரியற மனுஷனைவிட-

நாங்க எவ்வளவோ மேல்! 

எங்களைப் பாத்தாவது யோகா செய்யக் கத்துக்கலாமே!