Jan 28 2015 ஜிங்குன மணி…. ‘ஜிங்குன மணி ஜிங்குன மணி சிரிச்சுப்புட்டா நெஞ்சுல ஆணி…..!” குடியரசு தின விழா மேடையில குமுறி எடுக்கிறாங்க இங்க. இந்தப் பாட்டுக்கு என்ன அர்த்தம் அங்கிள்னு எதிர் வீட்டுப் பாப்பா கேட்குது. என்னன்னு சொல்ல? மேலே இருப்பவனே, மெய்ப்பொருளே…. மெல்லத் தமிழைக் காப்பாற்று! Share this:FacebookLinkedInTwitterEmailLike this:Like Loading... Related