“அப்படியா, எனக்குத் தெரியாதே, என்ன அது?”

ஒருவர் இன்னொருவரிடம் சொன்னார்……

“உங்களுக்கும் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும் ஒரு மாபெரும் ஒற்றுமை உள்ளது” என்றார். 

அதைக் கேட்ட இன்னொருவர் அதிர்ச்சி அடைந்து-

“அப்படியா, எனக்குத் தெரியாதே, என்ன அது?” என்றார்.

அதற்கு முன்னவர் சொன்னார்- “தங்களது, இந்த பதில் தான்” .

பிரதமரிடமும் எதைக் கேட்டாலும் இதே பதில்தான் வரும்.

“ஸ்பெக்ட்ரம்?”

“அப்படியா, எனக்குத் தெரியாதே, என்ன அது?”

“ஹெலிகாப்டர் பேரத்தில் ஊழலாமே?”

“அப்படியா, எனக்குத் தெரியாதே, என்ன அது?”

 

One comment on ““அப்படியா, எனக்குத் தெரியாதே, என்ன அது?”

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s