இந்தியாவின் பிரதமர் யார்?

இந்தியாவின் பிரதமர் யார்?

இந்தக் கேள்விக்கு எல்.கே.ஜி. படிக்கும் பிள்ளையாக இருந்தால்- மன்மோகன் சிங் என்று பதில் தருவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

கொஞ்சம் பொது ஞானம் உள்ளவர்களாக இருந்தால்- சோனியா காந்திதான் என்று சொல்வதற்கும் வாய்ப்பு இருக்கிறது. 

ஆனால், எங்கள் நிறுவனத்துக்கான ஒரு இண்டர்வியூவில்- இந்தியாவின் பிரதமர் யார் என்ற கேள்விக்கு- ஜெயலலிதா என்று எம்.சி.ஏ. படித்த ஒரு பெண் பதில் தந்தபோது…. நாங்கள் அனைவருமே அதிர்ச்சியுற்றோம்.

சில நேரங்களில்- நாட்டு நடப்பைப் பார்க்கிற பொழுது….

பிரதமர் யார் என்கிற கேள்வியைக் கேட்பதே தவறு என்பதும், ஒருவேளை அப்படிக் கேட்டுவிட்டால்-

யாரைச் சொன்னாலும் மார்க் போடுவதுதான் சரி என்றும் படுகிறது.

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s