நீங்களே கடவுள்…. நீங்களே இறைவன்!


மதுரை – அய்யப்பன்நாயக்கன்பட்டி, கள்ளர் தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியர்- திரு.கில்பர்ட

தினமும் காலை, 9:30 மணிக்குத்தான் பள்ளி துவங்கும் என்றாலும், இவர் 8:00 மணிக்கே வந்து விடுகிறார். வகுப்பறையில் பள்ளிக் குழந்தைகள் விட்டுச் சென்ற காகிதங்கள் உள்ளிட்ட பொருட்களை அப்புறப்படுத்தி, தூய்மைப்படுத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். 

இப்பணிக்காக, துப்புரவு ஊழியர் வரட்டும் என இவர் காத்திருப்பது கிடையாது. அதேபோல- மாலை, 4:00 மணிக்குப் பள்ளி முடிந்ததும், குழந்தைகள் பயன்படுத்தும் கழிப்பறையைத் தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்கிறார். 

இப்படியும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்.

“எழுத்தறிவித்தவன் இறைவன்’ என்பதற்கு எடுத்துக்காட்டாய் திகழும், தலைமை, ஆசிரியர் கில்பர்ட்டின் பணி சிறக்க வாழ்த்துவோம்!

(கட்டாயமாக ஒரு சல்யூட் கொடுங்கள்!)

Advertisements

3 comments on “நீங்களே கடவுள்…. நீங்களே இறைவன்!

  1. திரு கில்ப‌ர்ட் போன்ர‌வ‌ர்க‌ள் தான் இன்றைய‌ இருண்ட‌ தேச‌த்தின், அரிய‌ ந‌ம்பிக்கை ஒளிக்கீற்று.
    வ‌ணங்கி வாழ்த்துகிறேன்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s