இந்தக் கோட்டைத் தாண்டி நீயும் வரக்கூடாது. நானும் வரமாட்டேன்….

பாகிஸ்தானில் பயிற்சிபெற்ற பயங்கரமான தீவிரவாதிகள் 2,500 பேர், இந்தியாவின் எல்லைக்குள் ஊடுருவத் தயார்நிலையில் இருக்கிறார்களாம்….

# என்னது…. கிராஸ் பண்றதா? நோ… இந்தக் கோட்டைத் தாண்டி நீயும் வரக்கூடாது. நானும் வரமாட்டேன். பேச்சு பேச்சாத்தான் இருக்கனும்…

# சரி சரி, புலம்பிக்கிட்டு இருக்காம- கசாப்புக்கும் அப்சல் குருவுக்கும் கொடுத்தமாதிரி…. 2,500 பேருக்கும் சூடா இட்லி வடை (சோனியா கணக்கில) கொடுத்தனுப்புங்கப்பா!

# அடுத்த தேர்தலுக்காக இது காங்கிரஸ் நடத்துகிற நாடகம்.

50,000 இந்திய ராணுவ வீரர்கள் எல்லயில் இருக்கும் இடத்தில , 2,500 தீவிரவாதிகள் மொத்தமாக நுழைய வாய்ப்பே இல்லை. 

இவனுக எல்லாம் பயங்கரமான ஆயுதப் பயிற்சி எடுத்துகிட்டு, சும்மா புஸ்ஸுன்னு எல்லையில சாக மாட்டானுக. விசா வாங்கி இந்திய நாட்டுக்குள்ள வந்துதான் கலகம் பண்ணப் போறானுக.

பாக். நாடு பேச்சு வார்த்தை, மண்ணாங்கட்டின்னு நம்மகூட மீட்டிங் போட்டுப் பேசிக்கிட்டே தீவிரவாதிகளப் பாதுகாப்பா இந்தியாவுக்குள்ள அனுப்பி விடுவாங்க. பாகிஸ்தானுக்கும், அவர்கள் வளர்க்கும் தீவிரவாதிகளுக்கும் தெரியும் இந்தியாவிடம் நேரடியாக மோதி ஜெயிக்க முடியாதுன்னு. 

இந்தியா சும்மா பேசிக்கிட்டே இருக்காம அவனுக முகாம்ல 4 குண்டு போட்டுட்டு அப்புறம் அவனுக கிட்ட அவனுக நடிக்கிற மாதிரியே பேச்சுவார்த்தைக்குப் போகலாம்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s