மானங்கெட்ட தீர்ப்பும், உருப்படாத சட்டங்களும் நாசமாய் போகட்டும்!

‘மனைவியுடன் அவளது விருப்பத்தை மீறி கட்டாய செக்ஸ் வைத்துக் கொண்டாலும் அது குற்றமில்லை” என்று  டெல்லி கோர்ட் திகில் தீர்ப்பு வழங்கியுள்ளது.

நீதிமன்றத்தை, நீதிபதிகளை, நீதிமன்றத் தீர்ப்புகளை….. விமர்சிக்க சட்டத்தில் இடமில்லை. 

அப்படிச் செய்தால் அது நீதிமன்ற அவமதிப்புக் குற்றமாகிவிடும்.

ஆனால்- என்னுடைய எழுத்துக்களுக்கு நான் எப்போதும் சட்டத்துக்குப் பயந்துகொண்டு லகான் போட்டதில்லை.

என்ன தீர்ப்பு இது? எழுதுவதெல்லாமே தீர்ப்பாகிவிடுமா?

கட்டிய மனைவியாகவே இருந்தாலும், அவளது விருப்பமில்லாமல் அவளுடன் செக்ஸ் வைக்க முயற்சிப்பது கற்பழிப்பு மாதிரியான குற்றம்தான் என்று ஏற்கனவே சொன்ன தீர்ப்புகள் காலாவதியாகி விட்டனவா?

ஊரறிந்த விபச்சாரியைக் கூட- அவளது விருப்பம் இல்லாமல் தொட்டல் குற்றம் என்கிறது சட்டம்.

ஒரு விபச்சாரிக்கு இருக்கிற அந்த உரிமை கூடவா ஒரு மனைவிக்கு இல்லாமல் போய்விட்டது?

‘பெண் என்பவள் காமக் கழிவுகளை உள்வாங்கும் குப்பை பையை பெண் உறுப்பாக வைத்திருக்கவில்லை.

இது தனி மனித உணர்வுகளின் உரிமையை மறுக்கும் தீர்ப்பு. 

மானங்கெட்ட தீர்ப்பும்,  உருப்படாத சட்டங்களும் நாசமாய் போகட்டும்! 

3 comments on “மானங்கெட்ட தீர்ப்பும், உருப்படாத சட்டங்களும் நாசமாய் போகட்டும்!

  1. It’s time we need to review and move our Capital from Delhi to elsewhere. Whoever is there right from Govt, political parties, Courts are going NUTS these days:

    a) the judgement in question or similar ridiculous ones too
    b) Delhi CM uttering or declaring Rs.600/- p.m. is enough to make a living for a family of 5
    c) no details please, enough news reports stand evidence for what they have already told publicly on many an occasions on many an issues or subjects impacting the country or common man: Salman Kurshid, DigvijaySingh, MMS, Sonia, Ahluwalia, Arvind Kejriwal, Anna Hazare………………….the list is endless, precisely!!

    Ennavo ayiduchu intha Delhi Walgalukku!! (ennamo matha statesla irukkaravangal ellam sutham pola, hmm, Kali Kaalam Sami, Kali Kaalam!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s