இந்த வருஷம் வந்த வெடிகள்!

‎–தீபாவளி ஸ்பெஷல் வெடிகள்—

# கேப்டன் வெடி:
வெடிக்காம நிக்கும்…ஏன் வெடிகலைன்னு பக்கத்துல போனா….

‘நாயே நாயே வெடிகிறதுக்கு நீ எனக்கு சம்பளம் தரியா?’ன்னு கேக்கும்.

# அம்மா வெடி:
இதுவும் வெடிக்காம தான் நிக்கும்,வெடிக்கலைன்னு கேட்டா ….
‘நான் வெடிக்காம போனதுக்கும் முந்தைய மைனாரிட்டி
தி.மு.க அரசே காரணம்’ன்னு சொல்லும்.

# கலைஞர் வெடி:
வெடிக்க வேண்டிய நேரத்தில் எல்லாம் வெடிக்காது….

வெடிச்சது போதும்ன்னு மக்கள் தூக்கி வீட்ல வச்சதுக்கு அப்பறம்….
‘ஈழம்,டெசோ,அது இது’ன்னு கத்திகிட்டே வெடிக்கும்.

One comment on “இந்த வருஷம் வந்த வெடிகள்!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s