ஆப்பிளா? மாணவிகளா?

 

சென்னையில் –

பழைய மகாபலிபுரம் சாலைகளில் உள்ள கல்லூரிகள் ஹிந்துஸ்தானில் ஆரம்பித்து எஸ்.எஸ்.என் வரை…. ஏகப்பட்ட கல்லூரிகள் உள்ளன.

இங்குள்ள  கல்லூரிகளில் பயிலும் சில இளம் பெண்களை,  பணத்தாசை காண்பித்துப் பாலியியல் தொழிலில் சிலர் ஈடுபடுத்துகின்றனர்.  

அவர்களே அந்தப் பெண்களுக்கான கல்லூரிக் கட்டணம்,  கைச்செலவுக்கான பணம்,  செல்போன் உட்பட இன்னபிற வசதிகளையும் செய்து கொடுக்கின்றனர்.

“ப்ரெஷ் ஆப்பிள்” எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்த பிஸினஸ்,  எவ்வளவு பேரின் எதிர்கால வாழ்க்கையைச் சீரழித்துக்கொண்டிருக்கிறது  என்பது கொடுமையான விஷயம்.

சென்னை மட்டுமல்லாது….

மதுரை மற்றும் திருச்சி என எல்லா இடங்களிலும், மாணவிகளை வைத்து இதே மாதிரியான கொடுமை அரங்கேறிக் கொண்டுதான் இருக்கிறது. 

இந்த ஆப்பிள்கள் – விரைவில் அழுகிப் போவதற்கு முன்பாகவே…. ஏதாவது செய்தால்தான் உண்டு.

இங்கு இது பதியப்படுவதற்குக் காரணம்….  இது ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்டு என்பதற்காகத்தான்.

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் மீது அடிக்கடி கவனம் செலுத்தினால்….  இதுபோன்ற பிரச்னைகளில் அவர்கள் ஈடுபடாமல் தடுக்க உதவும் என்ற எண்ணத்தில்தான்.

Advertisements

2 comments on “ஆப்பிளா? மாணவிகளா?

  1. அளவுக்கு மேல் ஆசைப்”ப‌டு” என்ற‌ போலி வேத(ஷ)ம் செய்யும் மாற்ற‌ங்க‌ள் இவை.
    ப‌ண‌ம், ப‌ண்பாட்டை மிஞ்சிய‌து இல்லை என்கிற‌ உண்மையை இந்த‌ ப‌ன்னாட்டு க‌லாச்சார‌ம் ம‌றைத்துவிட முய‌ற்சிக்கிற‌து. பெற்றோர்க‌ள் க‌வ‌னமாய் இருக்க‌ வேண்டிய‌ த‌ருண‌ம் இது.
    இதை அனைவ‌ரும் நினைவில் கொள்வோம்:
    Wealth is lost NOTHING is lost
    Charector is lost EVERYTHING is lost.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s