உன்னைக் கண்தேடுதே!…

 

வழக்கமாகத் தேர்தல் வரும் போது மட்டும் வாக்காளர்களை நினைவில் வைத்துக்கொண்டு வரும் தொகுதி எம்.எல்.ஏ.,எம்.பி.,க்களை….

மக்களும் எங்கோயோ பார்த்த மாதிரி இருக்கே என்று தைரியம் உள்ளவர்கள் வெளிப்படையாகவும், தைரியம் இல்லாதவர்கள் மனசுக்குள்ளும் கேட்பார்கள்.

இப்பக் கொஞ்சம் அட்வான்சாக-  பொள்ளாச்சித் தொகுதியில் இருந்து ஜெயித்துப் போன அதிமுக எம்.பி.,சுகுமாரை-

அந்தத் தொகுதி மக்கள் தேடுவதாகக் கோவை உக்கடம் பகுதியில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் சொல்கிறது.

என்ன நடக்கும்? பார்க்கலாம்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s