அந்தச் சின்னஞ்ச்சிறு பிஞ்சுக் குழந்தையின் கண்ணீர்……

 

ஆகஸ்ட் 31-ம் தேதி….  

அப்பாவிப் பெண்ணின் அழுகுரலும், ஆவேசமான பொதுமக்களின் குமுறலும்…. திருப்பூர் போலீசைத் திக்குமுக்காட வைத்துவிட்டது.

“எங்கள் வீட்டுக்கு வந்த போலீசார் எனது கணவர் மோகன்ராஜை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். கடந்த 2 நாட்களாகப் போலீஸ் நிலையத்தில் வைத்து அடித்து உதைத்து சித்ரவதை செய்திருக்கிறார்கள். அதில் அவர் இறந்துவிட்டார்.

ஆனால் விசாரணையின் போது மயங்கி விழுந்து இறந்தவிட்டார் என்று கூறுகிறார்கள்.

அப்பாவியான எனது கணவரை அடித்துக் கொல்ல அவர்களுக்கு எப்படித்தான் மனம் வந்ததோ? தெரியவில்லை. என்னையும், எனது குழந்தையையும் அனாதையாக்கி விட்டார்கள். எனது கணவரை அடித்துக் கொன்றவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்துத் தண்டிக்க வேண்டும்”. 

அனாதையாக்கப் பட்டிருக்கும் அந்தப் பெண்ணின் கண்ணீருக்கும்…..

அந்தச் சின்னஞ்ச்சிறு பிஞ்சுக் குழந்தையின் கண்ணீருக்கும்……

கல்நெஞ்சத்தோடு நடந்துகொண்ட காக்கிச் சட்டைகளைத் துவம்சம் செய்கிற வல்லமையை இறைவன் வழங்கவேண்டும்!

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s