கடவுளும் ஆசைப்படுவான்!

நீ….
காதலிக்கும் பெண்ணை நினைத்துக்
கண்ணீர் விடுவதை விட-

உன்னை மட்டும் காதலிக்கும்
உன் தாயின்
கண்ணீரைத் துடைத்து விடு.

உன்னுடைய இதயத்தில்….

அந்தக் கடவுளும் கூட
வாழ ஆசைப் படுவான்!

 

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s