இரண்டும் சரியல்ல….

 

“இரண்டு வாரங்களுக்கு முன்
சிவகாசியில் கணேசன் என்கிற
ஒரு ஆட்டோ ஓட்டுனர்
அவரது வீட்டை அரசு இடித்ததை
ஏற்றுக்கொள்ள முடியாமல் தீக்குளித்தார் …..!!”

“வேறு வழி இல்லை இந்த நாட்டில் … 
ஒரு ஏழை 
அநியாயத்தை கண்டு கொந்தளிப்பது என்பது 
தீயில் வெந்து செத்து தான்
கொந்தளிக்க வேண்டியதாக இருக்கிறது …!” 

ஆனால்….

அவர் தன்மேல் பெட்ரோல் ஊற்ற ஆரம்பித்ததில் இருந்து

 நெருப்பு வைத்துக்கொண்டதுவரை

படம் பிடித்த பத்திரிகையாளர்களை என்ன செய்வது…?

 

Advertisements

One comment on “இரண்டும் சரியல்ல….

  1. I really appreciate your ‘thoughts, that too thought-provoking’ with a public and common-interest in mind, always!! Not sure how do you get such intuitive ideas or thoughts to share through your posts……………….Amazing indeed !!

    Largely, we all tend to ignore such events and deeds by fellow people!! You think wide and do not hesitate to share your thoughts through your posts!! Not every one does that, keep it up Mr Suriyan !!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s