அனுபவித்திருக்கிறீர்களா அந்த சுகத்தை?

 

எக்ஸாம் எழுதும்போது- கேள்வித்தாளைக் கையில் வாங்கி வச்சுக்கிட்டு…..

என்ன எழுதறதுன்னு ஒண்ணுமே தெரியாம ‘பே’ ன்னு முழிச்சுக்கிட்டு உக்காந்திருக்கும்போது….

எக்ஸாமினர் வந்து பக்கத்துல நின்னுக்கிட்டு- 

“பேப்பரை மறைச்சுக்கிட்டு எழுது. உன்னோட பேப்பரை அவன் எட்டிஎட்டிப் பாக்கிறான் பாரு”ன்னு சொல்றப்போ…..

எப்படி இருக்கும்? அனுபவித்திருக்கிறீர்களா அந்த சுகத்தை?

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s