என்ன செய்வதெனத் தெரியவில்லை!

பல நாட்களாய் மனதின் பாரம் இது……

அப்பன் சேர்த்துவைத்திருந்த
அஞ்சரை ஏக்கர் நிலத்தையும்
60 பவுன் நகைகளையும்…….

கௌரவம் குலையாமல்
பிரித்துக்கொள்ளத் தெரிந்த பிள்ளைகளுக்கு-

வயதான அம்மாவை என்ன செய்வதெனத்
தெரியவில்லை!!!

One comment on “என்ன செய்வதெனத் தெரியவில்லை!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s