முட்டாள் நான் இல்லை!

 

” நண்பர்களை உதறிவிட்டு வா..”
எப்படி சொல்ல முடிகிறது உன்னால்…

நீ இல்லை என்றால்
காலம் முழுக்க அழுது கொண்டிருப்பேன்.
இவர்கள் இல்லை என்றால்
அனாதையாக அலைந்துகொண்டிருப்பேன்.

பத்து தாய் மடியை
பறிகொடுத்து – ஒரு
முத்தம் வாங்குகிற
முட்டாள் நான் இல்லை!

Advertisements

One comment on “முட்டாள் நான் இல்லை!

  1. அண்ணன் இதெல்லாம் கொஞ்சம் ஓவரா இல்லை.. )இரண்டாவது படம்)…ஹா ஹா ஹா/….

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s