எவண்டா செல்போனைக் கண்டுபிடிச்சது?…..

 

ரம்யா : ஹலோ

ரவி : என்ன செல்லம் பண்ணிகிட்டு இருக்க?

ரம்யா ஃபோன வச்சு ரெண்டு நிமிசம் கூட ஆகல.. அதுக்குள்ளயா?

ரவி : உன் குரல் கேட்டுகிட்டே இருக்கணும் போல இருக்குடா குட்டிமா..

ரம்யா : அடி வாங்கப் போற.

ரவி : எங்க.. அடி பாக்கலாம்..

ரம்யா: இப்ப என்னதான் வேணும்?

ரவி : கொஞ்ச நேரம் பேசுப்பா ப்ளீஸ்ஸ்ஸ்

ரம்யா : மணி என்ன தெரியுமா?? நைட் 2 ஆகுது..

ரவி : அதுனால என்ன? என் செல்லத்துகூட நான் விடிய விடிய பேசுவேன்..

ரம்யா : ம்ம்ம்.. அப்புறம்??

ரவி : நீ தான் சொல்லனும்..

ரம்யா : என்ன சொல்லனும்?

ரவி : ஏதாவது சொல்லு..

ரம்யா : என்ன சொல்றது??

ரவி : ம்ம்.. அங்க என்ன ஸ்பெஷல்?

ரம்யா : ஒண்ணுமில்லடா.. எல்லாமே நார்மல் தான்.

ரவி : ம்ம்.. அப்புறம்..

ரம்யா : வேறென்ன??

ரவி : நீ தான் சொல்லணும்.

ரம்யா : தூக்கம் வரலயா?

ரவி : ஏன் உனக்கு வருதா?

ராஜீ : இல்லப்பா..

ரவி : பின்ன?

ரம்யா : சும்மா தான் கேட்டேன்..

ரவி : ம்ம்.. அப்புறம்??

ரம்யா : வேறென்ன??

ரவி : நாளைக்கு என்ன ஸ்பெஷல்??

ரம்யா : எப்பவும் போல தான்..

ரவி : ம்ம்..

ரம்யா : அப்புறம்??

ரவி : சொல்லு..

ரம்யா : என்ன சொல்லனும்?

ரவி : ஏதாவது சொல்லு..
.
.
அடப்பாவிகளா???  என்ன தாண்டா பேசறீங்க?
எப்பத் தாண்டா முடிப்பீங்க??

லவ் பண்ணுங்கடா…
அதுக்காக…. இப்படியுமாடா கடலை போடுவீங்க?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s