உலகத்தை உலுக்கிய புகைப்படம்!

 

உலகவரலாற்றிலே ஒரே ஒரு போட்டோ யாரையும் உலுக்கி இருக்காது….

இது 1994 இல் சூடானில் பஞ்சம் தலைவிரித்தாடிய போது எடுக்கப்பட்டது. ஒரு சிறுவன் ஐ.நாவின் 1 கிலோமீட்டர் தொலைவில் உள்ள உணவுச்சாலையை நோக்கி ஊர்ந்து செல்லும் காட்சிதான் இது.

அத்துடன் பின்னால் இருக்கும் கழுகு அந்தச்சிறுவன் இறந்தவுடன் அவனை தனது உணவாக்குவதற்காக காத்திருக்கின்றது. இதை படமாக்கியவர் Kevin Carter.

இந்த சிறுவன் என்ன ஆனான் என்பது யாருக்குமே தெரியாது. போட்டோ எடுத்தவருக்கும் தெரியாது. போட்டோ எடுத்ததுமே அவ்விடத்தை விட்டு அகன்றுவிட்டார் அவர்.

பத்திரிகை ஊடகங்கள் கேள்வி கேட்டபோது அழுதுகொண்டே சென்றுவிட்டார் Kevin Carter.

ஒரு மாதத்தின் பின் குற்ற உணர்வால் அவரும் தற்கொலை செய்துகொண்டார்!

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s