வெட்கப்படுவோம்!

 

உலகில்- ஒரே ஒரு நாடு மட்டுமே தமிழ் எண்களை ரூபாய் நோட்டுளில் பயன்படுத்துகிறது.

அது மொரீசியசு (Mauritius ) மட்டுமே.

மொரீசியசு நாட்டின் ரூபாய்த் தாளில் தமிழில் எழுத்துக்களும், எண்களும் இடம் பெற்றிருப்பதை இப்படத்தில் காணலாம்.

எங்கோ தூரத்தில் ஆப்பிரிக்காவின் அருகில் உள்ள மொரிசியசு அரசு- தமிழ் எண்களையும் எழுத்துக்களையும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது.

ஆனால்….

உலகத் தமிழர்களின் ஒப்பற்ற தலைவர்களும், தமிழினத்தின் விடிவெள்ளிகளும் உழலுகிற நமது நாட்டில்……

நீதிமன்ற மொழியாகக் கூடத் தமிழை இன்னும் கொண்டுவரமுடியவில்லை.

வெட்கப்படுவோம்!

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s