அகப்பட்டவனை அடித்துத் துவைக்கவா அவர்கள்?

 

 

இங்கே அடி வாங்குபவர்……

நாட்டைக் கொள்ளையடித்தவரோ-
ஸ்பெக்ட்ரம் ஊழல் செஞ்சவரோ-

அரசியல்வாதிகளைப்போல….
பேரன் பேத்தி மூத்திரம் பெஞ்சு விளையாட ஏக்கர் ஏக்கரா நிலத்தை அபகரிச்சவரோ-
மலைவாசதலத்துல ஓய்வெடுக்கவே மலைவாழ் மக்களை துரத்தியடித்தவரோ-
கிடையாதுங்க….

கோயில் விழாவுல-கும்புடுற சாமிக்காக ‘எருதாட்டம்’ நடத்தனும்னு சொன்னாரு….

அதுக்காகத்தான்-
அவரைப்போட்டு இப்படிப் புரட்டி எடுக்கிறார்கள்…. காக்கிகள் கூட்டம்.

இடம்: சேலம் நெய்க்காரப்பட்டி சம்பவம்

இவர்களுக்குக் கொடுக்கப்படும் பயிற்சிகள் எல்லாம்….

சல்யூட் அடிக்க, மீசை வளர்க்க, தொப்பை வளர்க்க, பாழாய்ப்போன அரசியல்வாதிகள் வரும் வழியில் மணிக்கணக்கில் காத்திருக்க, அகப்பட்டவனை அடித்துத் துவைக்க மட்டுமே.. …

மனிதர்களைக் கையாளும் திறனை அல்ல !

Advertisements

One comment on “அகப்பட்டவனை அடித்துத் துவைக்கவா அவர்கள்?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s