யாரால யார் ஜெயிச்சது?

ஜெயலலிதா:-

அ.தி.மு.க. தயவாலதான் தே.மு.தி.க. ஜெயிக்க முடிஞ்சது.  இல்லேன்னா எதிர்க்கட்சித் தலைவர் பதவி மட்டுமல்ல, எதிர்க்கட்சி வரிசையில் கூட உட்கார்த்திருக்க முடியாது.

விஜயகாந்த்:-

தே.மு.தி.க. மட்டும் சப்போர்ட் பண்ணாம இருந்திருந்தா, அ.தி.மு.க. தெருவிலதான் நின்னிருக்கனும்.  பழசை மறக்கிறதே உங்களுக்குப் பழக்கமாப் போச்சு.

கலைஞர்:-

ஹ, ஹ, ஹா….. ரெண்டு பேரும் நல்லா தமாஷ் பண்றீங்கப்பா….  தி.மு.க. தயவாலதான் நீங்க ரெண்டு பேருமே ஜெயிச்சோம்கிறதை மறந்திட்டு, இஷடத்துக்குக் கதை விடறீங்களே. எல்லாம் ஓட்டுப் போட்ட மக்களுக்குத் தெரியும். 

பொதுஜனம்:-

அடக்கடவுளே…. அப்படீன்னா நாங்க ஓட்டுப் போட்டதினாலயோ, எங்க தயவினாலயோ யாருமே ஜெயிக்கலையா?….

Advertisements

3 comments on “யாரால யார் ஜெயிச்சது?

  1. இலவசங்களைக் கொடுக்க விடாம தடுத்து கருணாநிதிக்கு ஆப்பு வைத்த எலக்ஷன் கமிஷனை மறந்திட்டீங்கலேப்பா….!!

  2. தேர்தல் கமிஷன் பாராட்டுப் பெற…. தேவை இன்னும் கொஞ்சம் வேகம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s