ஆண்களின் மொழி!

பெண்களின் அங்கங்களை

அணுணுவாக எக்ஸ்ரே கண்களால்

வெட்கமின்றி மேயும் இளைஞர்களின் பார்வை…

 

அவர்களைக் கூசி ஒதுங்கச் செய்யும்

கொச்சையான கமென்டுகள்….

 

பிதுங்கி வழியும் கூட்டத்தினுள்

பேருந்தின் உரசல்கள்…

மாணவிகளைத் தின்னும் ஆசிரியர்கள்

சிறுமிகளைக் குதறும் பக்கத்து வீட்டு மாமாக்கள்…..

 

உடன் பயிலும் சகமாணவிகளைக்கூட

ரூட் போட்டு மடக்கி ருசிக்க வேண்டிய

கறித்துண்டுகளாகக் கருதும் மாணவர்கள்…..

 

உடன்பிறந்த தங்கை குளிப்பதைக்கூட‌

வாய்ப்புக் கிடைத்தால்

ஓட்டை வழியே பார்த்து ரசிக்கும் வல்லூறுகள்….

பெற்ற மகளைக்கூட‌ விட்டுவைக்காத அப்பாக்கள்…

 

இவ்வளவையும் இவர்கள் செய்வார்களாம்…

 

ஆனால்,அவனுக்கு வருபவள் மட்டும்

இருபத்து நாலு கேரட்டுத்தங்கமாக‌

சேதப்படாமல் இருக்கவேண்டுமாம்.

 

ஒன்று மட்டும் நன்றாகப்புரிகிறது.

ஒட்டுமொத்தமாக நாயினத்தைப் படைத்தால்

ஊருக்குள் இடம் போதாது என்றுதான்

ஆணினத்தைத் தனியாக‌ ஆண்டவன் படைத்தான் போலும்!

 — மாதவி.

குறிப்பு:-

ஆண்கள் மீது என்ன காண்டோ கடுப்போ தெரியவில்லை,
மாதவி என்பவர் “ஆண்களின் மொழி” என்ற பெயரில் மேலே கண்ட கவிதையை அனுப்பியிருக்கிறார்.அப்படியே போட்டிருக்கிறேன்.
பாதிவரிகளில் நியாயம் இருப்பதாகவும் படுகிறது. ஆனாலும், கடைசி வரிகள் கொஞ்சம் கடுமைதான். திமிறானதும் கூட என்பதே எனது கருத்து.
உங்களுக்கு எப்படிப்படுகிறது?

 

ஆஹா… பொறுத்தது போதும் என பொங்கி எழுந்துவிட்டார் போலிருக்கிறது மாதவி. திடீரென அப்படி என்னம்மா ஒரு கரிசனம்? தொப்புள்ல ஆம்லெட் போடுவீங்க. தொறந்து போட்டுகிட்டு ரோட்ல நடப்பீங்க. தொப்பலா நனைஞ்சுக்கிட்டு பாரு பாருன்னு எல்லாத்தையும் காட்டுவீங்க. நாங்க கண்ணை மூடிக்கனும்.
உங்களைப் பொறுத்தவரை குட்டைப் பாவடையின் உயரம் மேலேறுவதே பெண்ணுரிமை என்பதற்கான அடையாளம்.
நாங்களும் எழுத ஆரம்பிச்சா நாறிப்போயிடுவீங்க… ஆமா.
மொதல்ல ஒழுங்கா துணிய உடுத்தப்பழகுங்க….அப்புறமா நாய் யாரு, நரி யாருன்னு பேசலாம்.
–மதியழகன்,நெய்வேலி.

Advertisements

12 comments on “ஆண்களின் மொழி!

 1. பக்கத்து வீட்டு சிறுமியின் அனுமதி இல்லாமலா ஒரு ஆண் தொடுவான்.

 2. உண்மையிலே காம வெறி பிடித்தவர்கள் பெண்கள் தான்.எத்தனை பெண்கள் மாணவனை தவறான வழிக்கு அழைக்கிறார்கள் தெரியுமா?
  ஏம்மா உண்மைய சொல்லுங்க பெண்கள் எல்லாம் தவறே செய்யாத மாதிரி சொல்றீங்களே?

 3. இந்த மாதிரி அர வேக்காடுகள ஓடவிட்டு அடிப்பேன்….

  எது பெண்ணுரிமை,அதற்க்கான அர்த்தம் என்ன என்று தெரியாமலே இங்க வந்து செம்பு அடிக்கிற இந்த மாதவி மாதிரி ஆளுகள என்னன்னு சொல்லுறது….

  எனதருமை சகோதரிகளும், தாய்மார்களும் வாழும் இந்த பூமியில் இந்த மாதிரி அரைவேக்காடுகளும் பிறந்து தொலைப்பது காலத்தின் கோலம்….

 4. அர்ஜுன் மற்றும் கருப்பசாமி ஆகியோரின் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி!

 5. இன்னிக்கு நம்ம பசங்க கெட்டுபோறதுக்கு முக்கிய காரணமே இந்தமாதிரி சிறுக்கிகள்தான்..வயசுப்பசங்கள நம்பி வெளியில அனுப்ப முடியல திருட்டு முண்டைங்க கொண்டுகிட்டு பொயிடறாளுங்க..புள்ளைங்கள பெத்துட்டு வயித்துல நெருப்ப கட்டிகிட்டு ஒக்காந்திருக்க வேண்டியிருக்கு.. இந்த்லட்சணத்துல பேசுறா பாரு பேச்சு..??

 6. உண்மையிலே காம வெறி பிடித்தவர்கள் பெண்கள் தான்.எத்தனை பெண்கள் மாணவனை தவறான வழிக்கு அழைக்கிறார்கள் தெரியுமா?
  ஏம்மா உண்மைய சொல்லுங்க பெண்கள் எல்லாம் தவறே செய்யாத மாதிரி சொல்றீங்களே?

 7. செந்தில்பாரதி, சிரிப்பு சிங்கம், ராம், சுகர் செந்தில் அனைவருக்கும் நன்றி!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s