மகாத்மாவின் ஆத்மா சாந்தி அடையட்டும்!

அவசரப்பட்டுப் பேசிட்டேனோ?

ஊழல்வாதிகளுக்கு இனிமேல் காங்கிரசில் இடமில்லையாம்…..

உத்தரப் பிரதேச மாநிலத்தின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ராகுல் காந்தி இப்படிப் பேசியிருக்கிறார்.

நிதானத்தில்தான் இதைப் பேசினாரா அல்லது நிலைதடுமாறிப் பேசினாரா என்று தெரியவில்லை.

உண்மையிலேயே இப்படி ஒரு உறுதியான முடிவை எடுத்து அவர் செயல்படுத்தத் துணிவாரேயானால்….

இவரை விடப் பெரிய காந்தியவாதி காங்கிரசில் வேறு யாரும் இருக்க முடியாது.

கவலைப் படாதே…. அதைச் சமாளிக்க நான் ஐடியா தாரேன்!

காங்கிரசைக் கலைத்து விட வேண்டும் என்கிற காந்தி மகானின் கடைசி ஆசையை….

காங்கிரஸ் பெருந்தலைகள் யாருமே இதுவரையிலும் காதில் வாங்கிக் கொண்டதாகத் தெரியவில்லை.

ஆனால், இளம்சிங்கம் ராகுல் அந்த ஆசைக்கு அடிக்கல் நாட்டியிருக்கிறார்.

ஊழல் நாத்தம் தாங்கலேப்பா!…

அவருடைய இந்த ஆசை நிறைவேற நாம் ஒவ்வொருவரும் அவருக்குத் துணை நிற்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

அடடா….

காங்கிரஸ் இல்லாத இந்தியாவை நினைத்துப் பார்க்கும்போதே எவ்வளவு இனிக்கிறது.

மகாத்மாவின் ஆதமா சாந்தி அடைவதாக… ஜெய் ஹிந்த்!

Advertisements

3 comments on “மகாத்மாவின் ஆத்மா சாந்தி அடையட்டும்!

  1. OOLAL ULLA KANGRESS ILLAMAL VERU ENTHA PUTHIYA KATCHI SEYAL PATALUM OOLALAI OLIKA MUDIYATHU. OOLAL SEIPAVARGALUM, OOLALUKU THUNAI NITPAVARGALAYUM MUTHALIL OLITHU KATYAVENDUM. THERTHALIL PANATHAI SELAVALITHU PATHAVIKU VARUPAVARGALIN KAIGAL SUMMA IRUKATHU.

  2. பதிவு செம நக்கல்
    படங்கள் டபுள் செம நக்கல்
    வாழ்த்துக்கள் ….தொடரட்டும் ….

  3. தங்களது வாழ்த்துக்களுக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s