சாதித்தது என்ன?

நீ செருப்பில்லாமல் இருந்தாய்-

 உனக்கு பிய்ந்த செருப்பு வாங்கிக் கொடுத்தோம் என்பதும்…

நீ அம்மணமாய் இருந்தாய்-

 உனக்குக் கோவணம் கட்டி விட்டோம் என்று கூறுவதும்…..

 சாதனைகளா?

தேர்தல் அரசியலை முன்னெடுக்காத தந்தை பெரியார் சாதித்தை விட–

 அவரைப் பின்பற்றுவதாய்க் கூறும் இந்தத் திராவிட இயக்கங்கள்

சாதித்துக் கொடுத்தது என்ன? செய்த புரட்சிகள் என்ன…?

சிந்தித்துப் பாருங்கள் அன்பானவர்களே…!

நன்றி– தமிழா வா என்னோடு

சென்னை அசோக்நகரில் உள்ள பிடாரி காளியம்மனுக்கு

மாலை அணிந்து, ஒருவாரம் விரதம் இருந்து…..

மண் சோறு சாப்பிட்டார் சுற்றுலாத்துறை அமைச்சர் கோகுல இந்திரா. 

எதற்கு?…..

தமிழ்நாட்டில் நிலவும் மின்வெட்டுப் பிரச்சினை தீரட்டும் என்றா?

இல்லை, இல்லை…..

முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு,

அவருக்காக இவர் மண்சோறு தின்கிறாராம்.

தின்னுங்க….தின்னுங்க!

விஷயம் ரொம்ப சீரியசானது……

அதனால, கொஞ்சம் மெதுவாகவும் பொறுமையாகவும் படிங்க!

About these ads

One comment on “சாதித்தது என்ன?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s